அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நான் வலைப்பூவிற்கு இன்று புது வரவு.
பல தினங்களாய் தமிழிஸ் படித்த பின் நாமும் ஒர் வலைப்பதிவர் ஆக வேண்டும் என்ற ஆவல்
உந்த பதிவர், சி.பாலாஜி அவர்கள் உதவியால் இன்று பிள்ளையார் சுழி.
நண்பர் பாலாஜிக்கு நன்றிகளும் அவருடைய கொங்குத் தமிழுக்கும் மற்றும் “ என்னைக்கூட விவரம் கேட்டதுக்கே நன்றி சொல்லனும் சாமி”க்கும் எனது வணக்கங்கள்.
நண்பர்கள் அனைவரும் ஆதரவு தந்து (அதாங்க ஓட்டு போட்டு ) வளர வைக்க வேண்டிக் கொண்டு,
சித்திரப்பிரியன்
வியாழன், 31 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்த்துக்கள்... நல்வரவு....
பதிலளிநீக்குவாங்க நாங்களும் இப்படித்தான் வந்தோம்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
welcome to blogging world
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குremove word verfication
பதிலளிநீக்குவருக.. வருக.. தொடருங்கள் உங்கள் பணியை!!
பதிலளிநீக்குsettings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
பதிலளிநீக்குமிக்க நன்றி அண்ணாமலையான்
பதிலளிநீக்குமிக்க நன்றி சரவணன்
மிக்க நன்றி sarvan
மிக்க நன்றி ரமேஷ்
நீக்கி விட்டேன் word verification_ஐ, தகவலுக்கு நன்றிகள் ரமேஷ்
கலையரசனுக்கும் நன்றிகள்
தங்கள் அனைவரின் ஆதரவுக்கும் எனது நன்றிகளும் வணக்கங்களும்!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குவாங்க..வாங்க..வந்து கலக்குங்க..::))
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி பலா பட்டறை
பதிலளிநீக்குபதிவுலக நண்பர்கள் எவரேனும் பதிவிடல், தமிழிஷில் இணைத்தல்,தொடரும் இடுகை, போன்ற என்னுடைய சந்தேகங்களுக்கு விளக்கமோ, சுட்டியோ shachipar2010@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி உதவினால் மிக்க நன்றியுள்ளவனாக இருப்பேன்.
பதிலளிநீக்கு